Product Name
மிக்ஸர் கிரண்டர்
Product SKU
TP800MX4 ட்ரை எனர்ஜி+
Product Short Description
மிக்ஸர் கிரண்டர்
Product Long Description
புதிதானது, விரைவானது
உஷா ட்ரைஎனர்ஜி + 800 வாட் காப்பர் மோட்டார் மிக்ஸர் கிரைண்டர் இந்தியாவின் முதல் சதுர வடிவிலான குவாட்ரிஃப்ளோ ப்ளெண்டர் ஜாருடன் – சீரான விரைவான ப்ளெண்டிங்கிற்கு. இதன் ஆறு ஃபின் உணவுத் தரம் வாய்ந்த ப்ளேடுகள் உணவுப் பொருட்களை மேம்படச் சுழற்ற உதவும். உயர் அழுத்த காப்பர் மோட்டார் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம். ஷாக் ப்ரூஃப் ஏபிஎஸ் பாடி கண்கவரும் இரு வண்ணங்களிலும் பளபளப்புடனும் உங்கள் சமையலறைக்கு மெருகேற்றும். 4 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
Buy Online Links
Key Features
- இந்தியாவின் முதல் சதுர வடிவிலான க்வாட்ரிஃப்ளோ ப்ளெண்டர் ஜார்
- ஆறு ஃபின்கள் கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுழல் பிளேடு சீரான விரைவான ப்ளெண்டிங்கிற்கு உதவுகிறது
- மூடிகள் அழுத்தமாக மூடிக்கொள்வதால், கையால் மூடிக்கொள்ளத் தேவையில்லை
- 800 வாட் உயர் அழுத்த காப்பர் மோட்டார்
- உணவுத் தரம் வாய்ந்த ஜார்கள் மற்றும் பிளேடுகள்
Tech Specs
- வாட்டேஜ் – 800 வாட்
- 100% காப்பர் மோட்டார்
- மோட்டாருக்கு 5 ஆண்டுகளும் பொருளுக்கு 2 ஆண்டுகளும் உத்தரவாதம்
- இல்லத்திற்கு வந்து இலவச சேவை
Accessories
- சட்னி ஜார் – 0.5 லி
- ட்ரை ஜார் – 1.0 லி
- வெட் ஜார் – 1.5 லி
- ப்ளெண்டர் ஜார் – 2.0 லி
Gallery









Thumbnail Image

Similar Products
Home Featured
On
Innovative Product
On
Attributes
Innovative Product Content
Product Mrp
7390
Other Features
- ஹெவி கேஜ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜார்கள் –நன்கு அரைக்க, ஃப்ளோ பிரேக்கர்களுடன்
- உடையாத வெளியிலிருந்து எளிதாகப் பார்க்கக்கூடிய, 2 லிட்டர் பி சி ப்ளெண்டிங்க் ஜார்
- உடையாத, வெளியிலிருந்து எளிதாகச் சரி பார்க்கக்கூடிய
- பிசி மூடிகள்
- ABS ஷாக் ப்ரூஃப் பாடி – பளபளப்பான இரு வண்ணத்தில்
- லூப்ரிகேட் செய்யப்பட்ட வெண்கல புஷ் – நீண்ட காலம் நீடிக்கக்கூடியது
- மோட்டாரின் பாதுகாப்புக்காக, ஓவர் லோட் ப்ரொடெக்ஷன்
- ஹெவி ட்யூட்டி பித்தளை இன்சர்ட்டுகளுடன் கூடிய நைலான் கப்ளர் நீண்ட காலம் நீடிக்கக் கூடியது
- அதிக ஸ்திரத்தன்மைக்கு உயர்தர சக்ஷன் அடிப்பாகம்
- 3 பின் ப்ளக், 1.5 மீ வயர்- பாதுகாப்பான எர்த்திங்குடன்
Category
Main Category
Sub Category
Download
Is On Booking Page
On
Only Black Features
On
புதிய கருத்தை சேர்